1. Home
  2. தமிழ்நாடு

பிரபல நடிகர் காலமானார்..!

Q

சீரியல் நடிகர் விஷ்ணு பிரசாத் காலமானார். கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவரது உயிர் பிரிந்தது.

காசி, கை எத்தும் தூரத்து, ரன்வே, லயன், லோகநாதன் ஐஏஎஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி சீரியல்களில் தற்போது நடித்து வந்தார்.

இவருக்கு அபிராமி, அனானிகா என்ற 2 மகள்கள் உள்ளனர். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து வந்த நிலையில், உடல்நிலை மோசமாகி அவர் பரிதாபமாக இறந்தார்.

திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like