பிரபல இயக்குநரும், நடிகருமான குரு பிரசாத் காலமானார்..!
பிரபல இயக்குநரும், நடிகருமான குருபிரசாத் காலமானார்.
அவருக்கு வயது 50. நடிகர் குரு பிரசாத், மாதா, எட்டேலு மஞ்சுநாதா, ரங்கநாயகா போன்ற பிரபலமான படங்களை இயக்கியுள்ளார். மாதா, மைலாரி, விசில், ஜிகர்தண்டா, படவா ராஸ்கல், பாடி கார்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.