பிரபல நடிகரும் இயக்குநருமான ஏ.டி.ரகு காலமானார்..!

மல்லுவுட் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநரான ஏ.டி.ரகு (55) உடல்நலக்குறைவால் காலமானார்.
இவர், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் 55 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
மறைந்த பிரபல நடிகர் அம்பரீஷை வைத்து மட்டும் கன்னடத்தில் 23 படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக, ரஜினிகாந்தை வைத்து இந்தியில் 'Meri Adalat' திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.