1. Home
  2. தமிழ்நாடு

வீரப்பன் மகள் வித்யாராணி கடும் பின்னடைவு..!

1

 தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி தொகுதியில் சந்தன கடத்தல் வீரப்பன் மகள் வித்யா ராணி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் தொடர்ந்து அவர் பின்னடைவை சந்தித்து வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத முந்தும் நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் உள்ளனர். வித்யாராணி நான்காவது இடத்தில் தொடர்கிறார்.

Trending News

Latest News

You May Like