உஷார்! அதிகம் சாப்பிட்டதால் விஷமான மருந்து!!

உஷார்! அதிகம் சாப்பிட்டதால் விஷமான மருந்து!!

உஷார்! அதிகம் சாப்பிட்டதால் விஷமான மருந்து!!
X

அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் அளவுக்கு அதிகமாக மருந்து எடுத்துக்கொண்டதால் 9 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரை அதிக அளவு மருந்து எடுத்துக் கொண்டதால் 9,32,364 பேர் உயிரிழந்துள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையோரே அதிகமாக உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட கொரோனா மரணங்களைக் காட்டிலும் இது அதிகமாகும். அதாவது அமெரிக்காவில் 8 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

tablets

2021ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும். இதனால் மருந்துகளை அளவுக்கு அதிகம் எடுத்துக் கொண்டதன் விளைவாக 10 லட்சம் பேர் உயிரிழந்திருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it