1. Home
  2. தமிழ்நாடு

கோவைக்கு இரண்டு சிறப்பு ரயில்கள்..!

Q

கோவை ஈரோடு திருப்பூர் சேலம் பகுதி மக்கள் தொகை விடுமுறைக்கு சொந்த ஊரு செல்ல சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது தாம்பரம் வழியாக சிறப்பு ரயில்கள் மற்றொரு சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது
ரயில் எண் 06050 கோவை சென்னை சென்ட்ரல் இடையே சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் கோவையில் வருகிற 31ஆம் தேதி அன்று இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8: 30 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு சென்றடையும்.
அதேபோல் ரயில் 06049 சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை 10:20 மணிக்கு புறப்பட்டு 8:25 மணிக்கு கோவை வந்தடையும்.
கோவையிலிருந்து சென்ட்ரல் வரும் ரயில்கள் வழக்கமாக பெரம்பூரில் நிறுத்தப்படும் அந்த வகையில் கோவையில் இருந்து வரும் வரையில் 06050 என்ற சிறப்பு ரயில் பெரம்பூரில் நின்று செல்லும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது
ரயில் எண் 060 43 தாம்பரம் கொச்சுவேலி சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து 31ஆம் தேதி மதியம் 2: 15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11:30 மணிக்கு கொச்சிவடி சென்றடையும் இந்த ரயில் கோவைக்கு அதிகாலை 1: 57 மணிக்கு வந்து 2 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்

Trending News

Latest News

You May Like