த.வெ.க. தலைவர் விஜய் சுதந்திரதின வாழ்த்து..!
சுதந்திரதின வாழ்த்தை தெரிவித்திருக்கிறார் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்.
தனது சுதந்திர தின வாழ்த்தில் "சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளைக் கடந்து, சமூக நல்லிணக்கத்தோடும் வேற்றுமையில் ஒற்றுமையோடும். நம் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட வீரர்களையும் தியாகிகளையும் நினைவுகூர்ந்து எந்நாளும் போற்றுவோம்!" என குறிப்பிட்டுளார் விஜய்.
#IndependenceDay2024 pic.twitter.com/321VECPbAF
— TVK Vijay (@tvkvijayhq) August 15, 2024
#IndependenceDay2024 pic.twitter.com/321VECPbAF
— TVK Vijay (@tvkvijayhq) August 15, 2024