1. Home
  2. தமிழ்நாடு

நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவு குரல் எழுப்பிய டிடிவி தினகரன்..!

1

நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜூ பேசியது சர்ச்சையானது. நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவாக திரைத்துறையினரும், அரசியல்துறையினரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவு குரல் எழுப்பியுள்ளார்.

நடிகை என்பதற்காக ஒரு பெண்மணியை அவமானப்படுத்துவது தவறு. அக்கா தங்கையுடன் பிறந்தவர்கள் செய்யக்கூடிய செயல் இது அல்ல என்றார் காட்டமாக.

Trending News

Latest News

You May Like