ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை வெளியீடு..!
வடக்கு ஜப்பானின் ஹோன்சு தீவில் உள்ளது அமோரி நகரம். இங்கு இன்று (டிச 8) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக நிநலடுக்கம் பதிவாகி உள்ளது. இதையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை இரண்டையும், ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து, அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறது.