போர்களை நிறுத்த போகிறேன்- டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இந்த நாட்டை காப்பாற்றவே, துப்பாக்கி சூட்டில் இருந்து கடவுள் என்னை காப்பாற்றினார். நான் போரை தொடங்குவேன் என்று அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள். நான் எந்த போரையும் தொடங்க போவதில்லை, போர்களை நிறுத்த போகிறேன். அமெரிக்காவில் சட்டவிரோதமாக மக்கள் குடியேறுவது தடுத்து நிறுத்தப்படும்" என்றார்.