1. Home
  2. தமிழ்நாடு

நிச்சயதார்த்த விழாவில் எல்லைமீறிய திருநங்கைகள்..!

1

தெலங்கானவை சேர்ந்தவர் முகமது அமீர். இவர் ஒரு தொழிலதிபராக இருந்து வருகிறார். அவரது குடும்பத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு திருநங்கைகளை அழைத்திருந்தார். அதன்படி விழாவுக்கு வந்திருந்த திருநங்கைகள் சினிமா பாடல்களுக்கு ஆபாசமாக நடனமாடினர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதையடுத்து நிகழ்ச்சிகளில் நடனமாடிய திருநங்கைகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

Trending News

Latest News

You May Like