1. Home
  2. தமிழ்நாடு

நாளை செங்கல்பட்டு இடையே ரயில் சேவை ரத்து..!

Q

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே காலை 9.25, 10 மணி மற்றும் செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே காலை 11.30, நண்பகல் 12 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் நாளை(12-ம் தேதி) சிங்கப்பெருமாள்கோயில் - சென்னை கடற்கரைஇடையே ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like