1. Home
  2. தமிழ்நாடு

கோவை வரும் ரயில் சேவையில் மாற்றம்..!

1

தென்னகரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

இருகூர் - கோவை வடக்கு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகளுக்கு வசதியாக, ரயில் எண்.16843 திருச்சிராப்பள்ளி - பாலக்காடு டவுன் ரயில் ஆகஸ்ட் 16 முதல் 19ம் தேதி வரையும், 23ம் தேதி முதல் 24, 25, 26ம் தேதி வரையும், 30 & 31 ஆகிய தேதிகளிலும் சிங்காநல்லூர், பீளமேடு, கோயம்புத்தூர் வடக்கு மற்றும் கோயம்புத்தூர் ஜங்சன் ரயில் நிலையங்களில்  நிறுத்தப்படாது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like