காலையில் அரங்கேறிய சோகம்..! கெமிக்கல் ஆலையில் டேங்கர் வெடித்தது : 10 பேர் பலி..!

ஐதராபாத் அருகே உள்ள ஒரு கெமிக்கல் ஆலையில் டேங்கர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 10 பேர் தீக்கிரையாகினர். 20 பேர் காயமுற்றனர். சம்பவ இடத்தில் தீயணைக்கும் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டன்செருவில் உள்ள பாசமிலராமில் உள்ள சீகாச்சி கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.