1. Home
  2. தமிழ்நாடு

சோகம்: பூமிக்குள் உடல் சிதறி பலி..!

Q

 ஸ்பெயினின் வடக்கு அஸ்டூரியாஸ் பகுதியில் உள்ள ஒரு சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 5ஆக உயந்துள்ளது.
மாட்ரிட்டிலிருந்து வடமேற்கே உள்ள டெகானாவில் உள்ள செரெடோ சுரங்கத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது, இதில் அண்டை நாடான லியோன் பகுதியைச் சேர்ந்த 32 முதல் 54 வயதுடைய ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
சுரங்கத்தில் மீத்தேன் வெடிக்கும் கலவையை உருவாக்குவதால் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like