ஆன்மீகம் அறிவோம் : சென்னையில் தரிசிக்க வேண்டிய டாப் 25 அம்மன் கோவில்கள்..!

சென்னையில் மிகவும் சக்திவாய்ந்த தலங்களாகவும், அதிகமான பக்தர்கள் தேடி சென்று வணங்கும் புகழ்பெற்ற அம்மன் கோவில்கள் பற்றிய விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.இந்த கோவில்களில் ஆடி மாதத்தில் சென்று வழிபடுவதும், அம்மனுக்கு அர்ச்சனைக்கு குங்குமம் வாங்கிக் கொடுப்பதும், கோவிலுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு தாம்பூலம் கொடுப்பதும் தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை அள்ளிக் கொடுக்கும். குழந்தை வரத்திற்காக ஏங்குபவர்களுக்கு குழந்தை செல்வத்தை பெற்றுத் தரும்.
சென்னையில் உள்ள புகழ்பெற்ற டாப் 25 அம்மன் கோவில்கள் :
1. கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோவில், மைலாப்பூர்
2. காளிகாம்பாள் திருக்கோவில், பாரிமுனை
3. காமாட்சி அம்மன் திருக்கோவில், மாங்காடு
4. வடிவுடையம்மன் திருக்கோவில், திருவொற்றியூர்
5. காமாட்சி அம்மன் திருக்கோவில், காஞ்சிபுரம்
6. கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு
7. அஷ்டலட்சுமி திருக்கோவில், பெசன்ட் நகர்
8. மெட்ராஸ் காளி திருக்கோவில், பாரிமுனை
9. பச்சை அம்மன் கோவில், மயிலாப்பூர்
10. வாராஹி அம்மன் கோவில், அம்பத்தூர்
11. ஆதி பராசக்தி திருக்கோவில், மேல்மருவத்தூர்
12. பிடாரி இளங்காளியம்மன் திருக்கோவில், சைதாப்பேட்டை
13. திரிபுரசுந்தரி அம்மன் திருக்கோவில், திரிசூலம்
14. அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், சிந்தாதிரிப்பேட்டை
15. கங்கையம்மன் கோவில், செங்குன்றம்
16. காமாட்சி அம்மன் கோவில், சைதாப்பேட்டை
17. முத்து மாரியம்மன் கோவில், சூளைமேடு
18. முண்டகக்கண்ணியம்மன் கோவில், மயிலாப்பூர்
19. சர்வமங்கள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில், நல்கநல்லூர்
20. நாகாத்தம்மன் கோவில், திருவல்லிக்கேணி
21. கருமாரியம்மன் கோவில், சேத்துப்பட்டி
22. ரேணுகா பரமேஸ்வரி கோவில், தண்டையார்பேட்டை
23. செல்லியம்மன் கோவில், அயனாவரம்
24. பெரியபாளையம் பவானி அம்மன்
25. கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், மண்ணடி