1. Home
  2. தமிழ்நாடு

இன்றைய விலை நிலவரம்! சற்று நிம்மதி தந்த தங்கம் விலை..!

Q

தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க நினைப்போர் கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,095-க்கும் சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.56,760-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து மூவாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

14-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960

13-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960

12-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960

11-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,760

10-10-2024 ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,200

Trending News

Latest News

You May Like