இன்றைய பெட்ரோல், டீசல் விலை? நேற்றைய விலையில் மாற்றமில்லை!
கொரோனா ஊரடங்கால் எரிபொருள் தேவை கணிசமாகக் குறைந்ததால், ஆரம்ப கட்ட ஊரடங்கின் போது விலை ஏற்றம் எதுவும் இன்றி இருந்தது. பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உயரத்தொடங்கியது.
நேற்று(செப்.,03) பெட்ரோல் லிட்டர் 84.14 ரூபாய், டீசல் லிட்டர் 75.95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், (அக்.,04) இன்றைய காலை நிலவரப்படி பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இன்றி லிட்டர் 84.14 ரூபாய்க்கும், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி லிட்டர் 75.95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.