1. Home
  2. தமிழ்நாடு

இன்றைய பெட்ரோல் , டீசல் விலை நிலவரம் !!

இன்றைய பெட்ரோல் , டீசல் விலை நிலவரம் !!


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதனால் பெட்ரோல் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.63,  ஆகவும் , டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.37 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மதிப்புக் கூட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

Trending News

Latest News

You May Like