1. Home
  2. தமிழ்நாடு

இன்றைய தங்கம் மட்டும் வெள்ளி நிலவரம்..!

W

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரன் ரூ.51,760-க்கு விற்பனையானது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.6,470-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.51,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை , விற்பனையாகிறது.
அதே போல் 18 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 21 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5300-க்கும், சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 42,400 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.87.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like