1. Home
  2. தமிழ்நாடு

நெல் சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு செய்ய இன்று தான் கடைசி..!

1

மதுரை மாவட்ட வேளாண் இணை இயக் குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், மதுரை மாவட்டத்தில் 35 வருவாய்க்கிராமங்களில்ராபி பருவ நெல் சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு அளிக்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள் ஜன. 31-ஆம் தேதிக்குள் ஏக்கருக்கு ரூ. 529-ஐ பயிர்க்காப்பீட்டுத் திட்ட பிரீமியமாக செலுத்த வேண்டும். பயிர்க் கடன் பெற்ற விவசாயிகள் தொடர்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பிரீமியம் செலுத்தி, பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம்.

பயிர்க் கடன் பெறாத விவசாயிகள், உரிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்கள் மூலம் பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

இந்தத் திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள் ஜன. 31-ஆம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு ரூ. 529-ஐ பயிா்க் காப்பீடுத் திட்ட பிரீமியமாக செலுத்த வேண்டும்.பயிா்க் கடன் பெற்ற விவசாயிகள் தொடா்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பிரீமியம் செலுத்தி, பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம்.பயிா்க் கடன் பெறாத விவசாயிகள், உரிய ஆணவங்களுடன் பொதுச் சேவை மையங்கள் மூலம் பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

Trending News

Latest News

You May Like