1. Home
  2. தமிழ்நாடு

இன்று தான் கடைசி நாள்..! உடனே விண்ணப்பிக்கவும்..! தூர்தர்ஷன் செய்தி சேனலில் வேலை - 421 காலியிடங்கள்..!

1

 பிரசார் பாரதியின் தூர்தர்ஷன் செய்தி பிரிவில் காலியாக உள்ள 421 Technical Interns பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.06.2025 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள்

பிரசார் பாரதியின் தூர்தர்ஷன் செய்தி சேனல் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • Technical Interns: 421 காலியிடங்கள்

Zone Wise (மண்டல வாரியான) காலியிட விவரங்கள்:

பணியின் பெயர் காலியிடங்கள்
Technical Interns in South Zone 63
Technical Interns in East Zone 65
Technical Interns in West Zone 66
Technical Interns in North Zone 63
Technical Interns in North East Zone 63
Tachnical Interns in New Delhi 101

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சம்பள விவரங்கள்

பணியின் பெயர் ஊதிய அளவு
Technical Interns in South Zone Rs.25000/-
Technical Interns in East Zone Rs.25000/-
Technical Interns in West Zone Rs.25000/-
Technical Interns in North Zone Rs.25000/-
Technical Interns in North East Zone Rs.25000/-
Tachnical Interns in New Delhi Rs.25000/-

தேர்வு செயல்முறை

பிரசார் பாரதியின் தூர்தர்ஷன் செய்தி சேனல் பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

பிரசார் பாரதியின் தூர்தர்ஷன் செய்தி சேனல் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 16.06.2025 முதல் 30.06.2025 தேதிக்குள் https://prasarbharati.gov.in/ இணையதளத்தில் சென்று Register செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். 

Trending News

Latest News

You May Like