1. Home
  2. தமிழ்நாடு

இன்று இந்த எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 46-வது பிறந்தநாள்..!

1

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலானது தென் பகுதி மக்களுக்கு பெரிது உதவியாக உள்ளது. இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டு 108 கிலோமீட்டர்  வேகத்தில் ரயில் பாதையில் அதிவேகமாக சென்று வருகிறது . இந்தியாவின் அதிவிரைவு ரயில் என்று பெருமையை வைகை எக்ஸ்பிரஸ் பெற்றுள்ளது.

 

tn

இந்நிலையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 46வது பிறந்தநாள் இன்று கேக் வெட்டி மதுரை மக்களால் கொண்டாடப்பட்டது.  அத்துடன் ரயில் ஓட்டுநர்களுக்கு மரியாதை செய்து மக்கள் உற்சாகமாக வைகை எக்ஸ்பிரஸ்ஸின் பிறந்த நாளை கொண்டாடினர்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு ஆதரமாக திகழும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் 46-வது பிறந்த நாளும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ரெயில் என்ஜினுக்கு தீபாராதனை மற்றும் பூஜைகள் செய்து ரெயில் என்ஜினுக்கு வாழை மரம் தோரணம் கட்டி ரெயில் பெட்டிகளுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்தும், கேக் வெட்டியும், ரெயில் ஓட்டுனர்களுக்கு மரியாதை செய்தும் உற்சாகமாக கொண்டாடினர்.

 

Trending News

Latest News

You May Like