1. Home
  2. தமிழ்நாடு

இன்று 1 கிராம் தங்கம் 6610க்கு விற்பனை..!

Q

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை
இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து 6,610 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 52,880 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,080 எனவும் ஒரு சவரன் ரூபாய் 56,640 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 87.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 87,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது

Trending News

Latest News

You May Like