இந்த மாதம் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை..! எப்போ தெரியுமா ?

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மார்ச் 30 ஞாயிறு - தெலுங்கு வருடப் பிறப்பு, மார்ச் 31 - ரம்ஜான் - திங்கள் ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை நாட்கள் ஆகும்.
இதில் வார விடுமுறையான மார்ச் 29 - சனி, மார்ச் 30 - ஞாயிறு உடன் அடுத்து வரும் திங்கள் அன்றும் விடுமுறை கிடைக்கிறது. எனவே தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வெளியூர் பயணங்களுக்கு திட்டமிடலாம். பேருந்து, ரயில், விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.