1. Home
  2. தமிழ்நாடு

இது வயிறெரிஞ்ச காக்கைங்க கதை! வெளியான 'The Paradise' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ..!

Q

தற்போது இயக்குனர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் 'ஹிட் 3' படத்தில் நானி நடித்து வருகிறார். சமீபத்தில் நானியின் 33-வது படத்தின் அறிவிப்பு வெளியானது. தசரா படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா நானியின் 33-வது படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்குத் 'தி பாரடைஸ்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் மார்ச் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் 'தி பாரடைஸ்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.


 


 

Trending News

Latest News

You May Like