1. Home
  2. தமிழ்நாடு

பிக்பாஸ்ல பங்கேற்போர் இறுதிப்பட்டியல் இது தான்!

பிக்பாஸ்ல பங்கேற்போர் இறுதிப்பட்டியல் இது தான்!


சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. அந்த வகையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீஸன் 4 நாளை தொடங்க இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் சிலர் கடைசி நேரத்தில் விலகிவிட்டனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் இறுதிப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


அந்தப்பட்டியல்...

1.ரம்யா பாண்டியன் (நடிகை மற்றும் தொலைக்காட்சி பிரபலம்)
2.பாலாஜி முருகதாஸ் (மாடல்)
3.அர்ச்சனா (டிக் டாக் பிரபலம் மற்றும் விஜே)
4.அறந்தாங்கி நிஷா (காமெடியன் மற்றும் தொகுப்பாளர்)
5.ஷிவானி நாராயணன் (சீரியல் நடிகை)
6.ரியோ ராஜ் (நடிகர் மற்றும் தொகுப்பாளர்)
7.சூப்பர் சிங்கர் ஆஜீத் (பாடகர்)
8.சனம் ஷெட்டி (நடிகை)
9.ஆரி (நடிகர்)
10.கேப்ரில்லா (நடிகை)
11.வேல் முருகன் (பாடகர்)
12.ஜித்தன் ரமேஷ் (நடிகர்)
13.சுரேஷ் (நடிகர்)
14.ரேகா (நடிகை)
15.அனுமோகன் (நடிகர்)
16.அனிதா சம்பத் (தொகுப்பாளர்)
இந்தப் பட்டியலை விஜய் டிவி உறுதி செய்துள்ளது.

Trending News

Latest News

You May Like