1. Home
  2. தமிழ்நாடு

This is the face of the Indian Army : சிவகார்த்திகேயன் வாழ்த்து!

Q

இந்திய ராணுவத்தின் பதிலடி நடவடிக்கைக்கு பல தரப்பினரும் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு ஆதரவாக நடிகர் சிவகார்த்திகேயன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவத்தின் முகம். ஜெய்ஹிந்த் என்று கூறியுள்ளார். 

 


 

Trending News

Latest News

You May Like