இது தான் ரயில் விபத்திற்கான காரணம் - வெளியான சிசிடிவி வீடியோ..!

உத்திர பிரதேசம் மதுரா ரயில் நிலையத்தில் மின்சார ரயில் ஒன்று வழக்கம் போல் சென்றபோது தடம் புரண்டு கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து ரயில் அருகில் இருந்த நடைமேடையில் ஏறி நின்றது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை அடுத்து விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் உத்திரப் பிரதேசத்தில் மின்சார ரயில் நடைமேடையில் ஏறிய விபத்தில், ரயில் ஓட்டுநர் செல்போனில் மூழ்கியதே விபத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது. ஓட்டுநர் மது அருந்தியது தெரியவந்துள்ளது. 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று டிஆர்எம் தெரிவித்தார்.
This is video footage of Mathura EMU Accident, CCTV footage as available on social media. Motorman not leaving the mobile even after accident #Mathura #Mathuraemu #CCTVfootage #CCTV #TrainAccident #EMU pic.twitter.com/RhOs7tvL5z
— ATUL AWASTHI (@atul6622) September 28, 2023