1. Home
  2. தமிழ்நாடு

இது தான் எனது கொள்கை ‘திராவிட ஒழிப்பும், பெரியார் எதிர்ப்பும்’ - சீமான்!

1

சீமான் பேசிய கருத்துச் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக அவர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியது,

* இஸ்லாமியர் வேறு நாட்டவர் என்று பேசியிருக்கிறார் பெரியார்.

* திராவிடம் திராவிடம் எனப் பேசி அதற்கு முன்வந்த பெரும் தலைவர்களைப் புறக்கணித்துள்ளனர்.

* பார்ப்பனியரும் எதிரி, இஸ்லாமியர் வேறு நாட்டவர் என்றால் நீ யார், இடஒதுக்கீடு தவறு எனக் கூறுவது எவ்வாறு?

* பெரியார்குறித்து கடந்த காலங்களில் பேசியது தவறு என்று ஒத்துக்கொள்கிறேன்.

* புத்தகங்களைப் படித்தபின்னர் தான் தற்போது தெளிவு பிறந்தது.

* பிரபாகரனை பார்த்தபின்னர் தான் தமிழ் தேசியம் குறித்த தெளிவு பிறந்தது.

* திராவிடம் என்றால் திருடர்கள் என்று பிற்காலங்களிலிருந்து தெரிய வந்தது.

* திராவிடத்தை ஒழிப்பதும், பெரியாரை எதிர்ப்பதும் தான் எனது கொள்கை என்று கூறினார்.

Trending News

Latest News

You May Like