இவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை - ஆட்சியர்..!
கொடைக்கானல், ஊட்டிக்கு இ-பாஸ் முறையை கொண்டு வர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரிக்கு வரும் தனியார் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.சுற்றுலா மற்றும் தொழில் முறையாக வருவோர் இ-பாஸ் பெற வேண்டும்.
அரசுப் பேருந்துகளில் செல்லும் தனிநபர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை.இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி நாளை மாலைக்குள் தெரிவிக்கப்படும் என்றார்.
ஒரு வாகனத்துக்கு ஒரு இ-பாஸ் மட்டுமே போதுமானது.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும்