1. Home
  2. தமிழ்நாடு

போதிய ஆதாரங்கள் இல்லை...! நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் விடுதலை..!

1

வி.ஜே.வாக சின்னத்திரையில் அசத்தி சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலமாக மிகவும் பிரபலமானார். இந்த சூழலில், நடிகை வி.ஜே.சித்ரா கடந்த  2020ம் ஆண்டு மர்மமான முறையில் ஓட்டல் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல்கள் வெளியான நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். சித்ராவின் மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் மீது சந்தேகம் இருப்பதாக சித்ராவின் குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர்.

இந்த சூழலில், அவரது மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் விடுவிக்கப்படுவதாக திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஹேம்நாத்திற்கு எதிராக உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் நீதிபதி கூறினார்.

Trending News

Latest News

You May Like