தேர்வு கிடையாது..! பிரபல வங்கியில் Marketing Associate வேலைவாய்ப்பு!
| நிறுவனம் | ரெப்கோ வங்கி |
| வகை | வங்கி வேலை |
| காலியிடங்கள் | 10 |
| பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 21.07.2025 |
| கடைசி தேதி | 05.08.2025 |
பதவி: Marketing Associate
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலியிடங்கள்: 10
வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.07.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.08.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை www.repcobank.com இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The General Manager (Admin), Repco Bank Ltd, P.B.No.1449, Repco Tower, No:33, North Usman Road, T.Nagar, Chennai – 600 017.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.