1. Home
  2. தமிழ்நாடு

தேர்வு இல்லை..! ரூ.50,000 சம்பளத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை..!

1

துறை -      தமிழ்நாடு அரசு மாவட்ட கண்காணிப்பு அலுவலகம்
பதவியின் பெயர் - Young Professionals
விண்ணப்பிக்கும் முறை - தபால் மூலம்
கடைசி தேதி - 16.03.2025
பணியிடம் - ஈரோடு – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ இணையதளம் - erode.nic.in
 

தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • Young Professionals (இளம் தொழில் வல்லுநர்) – 01 காலியிடங்கள்

 கல்வித் தகுதி
 

  • பொறியியல் பட்டம்: கணினி அறிவியல் (Engineering in CS) அல்லது தகவல் தொழில்நுட்பம்(IT) பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். (அல்லது)
  • இளநிலை பட்டம்: தரவு அறிவியல் (Bachelor’s Degree in Data Science) மற்றும் புள்ளியியல் (Bachelor’s Degree in Statistics) பிரிவில் நான்கு ஆண்டு இளநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். (அல்லது)
  • முதுகலை பட்டம்: கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், தரவு அறிவியல், புள்ளியியல் அல்லது இதற்கு தொடர்புடைய துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரங்கள் :

தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலகம் Young Professionals பணிக்கு மாதம் ரூ.50,000/- சம்பளம் வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு செயல்முறை :

தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: 

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது

Trending News

Latest News

You May Like