1. Home
  2. தமிழ்நாடு

தேர்வு கிடையாது..! மகளிர் உரிமை துறையில் வேலைவாய்ப்பு!

1

நிறுவனம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 05
பணியிடம் கோயம்புத்தூர், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 20.06.2025
கடைசி தேதி 20.07.2025

1. பதவியின் பெயர்: District mission coordinator (மாவட்ட  ஒருங்கிணைப்பாளர்)

சம்பளம்: Rs.35,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Post Graduate in social sciences/ Life science/ nutrition /medicine/ health /management /social work /rural management.

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. பதவியின் பெயர்: Gender specialist -2 (பாலின சிறப்பு நிபுணர்)

சம்பளம்: Rs.21,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduate in social work or other social disciplines. Post graduates will be preferred.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. பதவியின் பெயர்: Specialist in financial literacy (நிதி கல்வியறிவு வல்லுநர்)

சம்பளம்: Rs.21,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: graduate in economic or banking or other similar disciplines postgraduate will be preferred.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

4. பதவியின் பெயர்: IT assistant for mission Shakti (தகவல் தொழில்நுட்ப பணியாளர் மிஷன் சக்தி திட்டம்)

சம்பளம்: Rs.20,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: graduation with working knowledge in computers are it etc with a minimum of 3 years’ experience in data management process documentation and web-based reporting farmers at state or district level with government or nongovernmental or it based organisations.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

5. பதவியின் பெயர்: MTS (பல்நோக்கு உதவியாளர்)

சம்பளம்: Rs.12,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 10th class pass under 10 + 2 system from any word

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.07.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://coimbatore.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், பழைய கட்டிடம், அறை எண்: 5, தரைதளம், மாவட்ட ஆட்சியரகம், கோயம்புத்தூர், தொலைபேசி எண்: 0422- 2305156.

Trending News

Latest News

You May Like