1. Home
  2. தமிழ்நாடு

தேர்வு கிடையாது..! ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வேலைவாய்ப்பு!

1

நிறுவனம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 06
பணியிடம் திருப்பூர்
நேர்காணல் தேதி 14.08.2025

பதவியின் பெயர்: கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant)

சம்பளம்: Rs.43,000/-

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: B.V.SC & AH with Computer knowledge

வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

Candidates can appear for Walk in Interview on 14/08/2025 at 11:00 AM at Tirupur District Co-operative Milk Producers Union Limited, the Aavin Milk Chilling Center, Veerapandi Pirivu, Palladam Road, Tirupur- 641 605 with all original Certificates including driving license with its copies.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Trending News

Latest News

You May Like