1. Home
  2. தமிழ்நாடு

கட்டிலில் கசமுசா செய்தே லட்சாதிபதி ஆன பெண்.. பங்கு கேட்ட “மாமா”வால் நடந்த விபரீதம்!

கட்டிலில் கசமுசா செய்தே லட்சாதிபதி ஆன பெண்.. பங்கு கேட்ட “மாமா”வால் நடந்த விபரீதம்!


மதுரையைச் சேர்ந்தவர் தான் காவேரி. திருமணம் செய்து கொண்ட கணவர் பெயர் மோகன்.காவேரிக்கு கணேஷ் என்ற வாலிபரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் படுக்கையறை வரை சென்றிருக்கிறது. பிறகு பிறகு கணேஷ் காவேரியை அழைத்துக்கொண்டு சென்னைக்கு சென்று விட்டாராம்.

காவிரியோடு 3 மாதங்கள் குடும்பம் நடத்தி விட்டு காவேரியிடம் சில வாலிபர்களை அறிமுகப்படுத்தி நீ புத்திசாலி பெண் என்னால் உன் கூட இருக்க முடியாது இது போன்ற வாலிபர்களோடு கசமுசா செய்து  பிழைத்துக் கொள் என்று கூறி விட்டு சென்று விட்டாராம்.

பிறகு காவேரி  பல வாலிபர்களோடு 5 வருடங்களாக கசமுசா செய்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்திருக்கிறார். இந்த நிலையில்தான் அவருடையமாமா” கணேஷ் திடீரென்று காவேரியின் வீட்டிற்கு வந்து உன்னிடம் இருக்கும் பணத்தில் எனக்கும் பாதி பங்கு கொடு என்று கேட்டிருக்கிறார். என்னிடம் எந்தப் பணமும் கிடையாது நானே சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் காவேரி. உடனே கணேஷ் நீ நடிக்க வேண்டாம் உன்னிடம் லட்சக்கணக்கில் பணம் இருப்பது எனக்கு தெரியும் என்று கூறி மிரட்டியிருக்கிறார்.

அதைக்கேட்டதும் கோபமான காவேரி நான் எதற்கு உனக்கு பணம் தர வேண்டும் அது அனைத்தும் நான் சொந்தமாக சம்பாதித்தது நீ என்னை ரோட்டில் விட்டுட்டு ஓடியவன் தானே என்று கூறியிருக்கிறார்.

கோபமான கணேஷ். நீ இந்த அளவுக்கு வருவதற்கு உனக்கு ஐடியா கொடுத்ததே நான் தான். நான் இல்லை என்றால் நீ இந்த அளவிற்கு வந்து இருக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.ஆனால் காயத்ரி உனக்கு நான் பணம் கொடுக்க முடியாது என்று கூறி விட்டாராம். அதிர்ந்து போன கணேஷ் அருகில் இருந்த காவல் நிலையத்தில் காவேரி என்பவர் என்னை என் மனைவியோடு வாழ விடாமல் சென்னைக்கு அழைத்து வந்து என் வாழ்க்கையை வீணாக்கி விட்டார் என்று கூறி தான் காவேரியோடு நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆதாரமாக காட்டி இருக்கிறார். அதன்பேரில் காவேரியை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர்.அப்போது தன்னிடம் 25 லட்ச ரூபாய் இருப்பதாகவும் கணேஷ் தான் தன்னை சென்னைக்கு அழைத்து வந்து ஏமாற்றியதாக வும் கூறியிருக்கிறார்.உடனே காவல்துறையினர் உன்னிடம் இருக்கும் பணத்தால் தானே இவ்வளவு பிரச்சனையும். அது உனக்கு சொந்தமானது கிடையாது. காரணம் நீ அதை உழைத்து சம்பாதிக்கவில்லை. அதில் பல மனைவிமார்களின் வயிற்றெரிச்சலும் பல பெற்றோர்களின் கவலையும் இருக்கிறது .அதனால் அந்தப் பணம்  கவர்மெண்ட்டிற்கு சொந்தமானது என்று கூறிவிட்டார்களாம்.

Trending News

Latest News

You May Like