வெளியான வீடியோ..!! மருத்துவரை குத்திவிட்டு எதுவும் நடக்காதது போல் வெளியேற முயன்ற கொலையாளி..!
கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதனை, விக்னேஷ் உள்ளிட்ட 4 பேர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விக்னேஷ் என்ற நபர் மருத்துவமனையில் இருந்து எதுவும் நடக்காதது போல் வெளியேற முயன்றபோது. அவரை, மருத்துவமனை ஊழியர்கள் மடக்கிப் பிடிக்கும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகிறது.