1. Home
  2. தமிழ்நாடு

முதல்வர் வீட்டில் சோகம்... ஸ்டாலின் மருமகன் சபரீசன் பெரியப்பா காலமானார்..!

Q

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை. இவரது கணவர் சபரீசன்.

இந்நிலையில், சபரீசனின் பெரியப்பாவான தியாகராஜன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

இதனை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தியாகராஜன் இல்லத்துக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

முதல்வருடன், சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் சென்றனர். சபரீசன் பெரியப்பா மறைவைத் தொடர்ந்து அவருக்கு திமுகவினர், பல்வேறு தரப்பினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like