குட் பேட் அக்லி" திரைப்படத்தின் டீசர் வெளியானது..!

அஜித் குமார் தனது 63-வது படமான "குட் பேட் அக்லி" திரைப்படத்தின் டீசர் வெளியானது.
1 நிமிடம் 34 விநாடி உள்ள டீசரில் அஜித் வரும் காட்சிகள் அனைத்தும் GOOSE BUMPS ஆக உள்ளது.