10ம் வகுப்பு மாணவனை காதலித்த ஆசிரியை.. போக்சோவில் கைது செய்தது போலீஸ்..!

அரியலூரில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை காதலித்ததாக ஆசிரியை ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த மாணவரின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியையிடம் விசாரித்தபோது, மாணவனை அவர் காதலித்தது உண்மை என தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அந்த ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.