1. Home
  2. தமிழ்நாடு

அதிகாலையில் நடந்த அதிர்ச்சி..!விபத்தில் சிக்கிய நடிகர் யோகி பாபு..!

Q

முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகி பாபு கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

இன்று (பிப். 16) அதிகாலையில் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் யோகி பாபு சென்ற கார் விபத்தில் சிக்கியிருக்கிறது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை தடுப்பு மீது ஏறி விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் எந்த காயங்களும் இன்றி யோகி பாபு உயிர் தப்பினார்.

இது குறித்து போலீஸ் விசாரிக்கிறது.

Trending News

Latest News

You May Like