1. Home
  2. தமிழ்நாடு

காரை ஆக்ரோஷமாக முட்டி தூக்கி வீசிய முரட்டுக்காளை.. வைரலாகும்  வீடியோ !!

காரை ஆக்ரோஷமாக முட்டி தூக்கி வீசிய முரட்டுக்காளை.. வைரலாகும்  வீடியோ !!


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பணியாற்றிவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரியான நிதின் சங்வான், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பதிவேற்றி உள்ளார். அதில் காளை மாடு ஒன்று காரை கொம்பால் ஆக்ரோஷமாக முட்டி தூக்கி வீசும் காட்சி இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோ பாட்னா நகருக்கு அருகேயுள்ள ஹாஜிப்பூரில் எடுக்கப்பட்டது என்று அதில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த காளை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, கார்களை சேதப்படுத்தி உள்ளதாகவும் மற்றொருவர் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.


newstm.in

Trending News

Latest News

You May Like