1. Home
  2. தமிழ்நாடு

தங்கம் வாங்க சரியான நேரம்...சவரனுக்கு ரூ.2200 சரிவு..!

Q

தமிழகத்தில் நேற்று முன்தினம், ஏப்ரல் 21ம் தேதி ஆபரண தங்கம் கிராம், 9,015 ரூபாய்க்கும், சவரன், 72,120 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஏப்ரல் 22) ஒரே நாளில், தங்கம் விலை கிராமுக்கு, 275 ரூபாய் உயர்ந்து, 9,290 ரூபாய்க்கு விற்பனையானது

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 23) 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து, ஒரு சவரன் ரூ. 72,120க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.275 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,015க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,200 குறைந்து நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது.

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லாமல் கிராம் ரூ.111-க்கும், கிலோ ரூ.1,11,000-க்கும் விற்பனையாகிறது.

Trending News

Latest News

You May Like