1. Home
  2. தமிழ்நாடு

சர்ரென குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

Q

நேற்று (மே 8) தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. அதன்படி கிராமுக்கு அதிரடியாக ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,130க்கும் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.73,040க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று இந்தியா பாகிஸ்தான் சண்டைக்கு மத்தியில் தங்கம் விலை அதிரடியாக குறைந்திருக்கிறது. இன்று (மே 9) கிராமுக்கு அதிரடியாக ரூ.115 குறைந்து ஒரு கிராம் ரூ.9,015க்கும், சவரனுக்கு ரூ.920 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.72,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.110க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like