1. Home
  2. தமிழ்நாடு

தங்கம் விலை... மாசம் பொறந்தாலும் பெருசா மாற்றமில்லைங்க! புலம்பும் பொதுமக்கள்!

தங்கம் விலை... மாசம் பொறந்தாலும் பெருசா மாற்றமில்லைங்க! புலம்பும் பொதுமக்கள்!


தீபாவளி பண்டிகை வரும் வேளையில் தங்கம் ஏறுவதும் இறங்குவதுமாக இருப்பதும் தங்கத்தின் விலை பெரிதாக குறையவும் இல்லை என்பதும் மக்களிடையே பெரும் ஏமாற்றதையும் கவலையும் கொண்டுள்ளது.

தங்கத்தின் விலை இன்றைய காலை நிலவரப்படி சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.38,072 க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, ரூ.4,759 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 65,300 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 900 ரூபாய் உயர்ந்து ரூ. 66,200 க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like