1. Home
  2. தமிழ்நாடு

4 சதம் அடித்த இஞ்சியின் விலை... அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!

1

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தக்காளி 130 ரூபாய்க்கும், சாம்பார் வெங்காயம் 150 ரூபாய்க்கும் விற்பனையாகி வந்ததால் முதற்கட்டமாக சென்னை மாநகரில் ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மேலும் பீன்ஸ், பச்சை மிளகாய் போன்ற விலையும் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து காய்கறி விலைகள் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருவ தோடு, குறைந்த அளவில் காய்கறி வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் விழுப்புரத்தில் தக்காளிக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது இஞ்சி. விழுப்புரம் காய்கறி சந்தையில் ஒரு கிலோ இஞ்சி 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் 

Trending News

Latest News

You May Like