1. Home
  2. தமிழ்நாடு

வைரலாகி வரும் தகவல் ..! புஷ்பா 2 ட்ரைலர் எப்போ தெரியுமா?…

Q

அல்லு அர்ஜுன், ஃபஹத் பாஸில், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான “புஷ்பா (The Rise)” திரைப்படம் மக்களால் பெரிய அளவில் ரசிக்கப்பட்டது. முதல் பாகத்தின் இறுதி காட்சியிலேயே இப்படத்திற்கு இரண்டாம் பாகம் வரும் என்று காட்டியிருப்பார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகமான “புஷ்பா 2 (The Rule)” படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளியாகி வருகிறது. தற்போது இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் ட்ரைலர் இம்மாதம் 17ம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.


 


 

Trending News

Latest News

You May Like