1. Home
  2. தமிழ்நாடு

சில உயிர்கள் அற்பமானவை எனும் எண்ணமே உலகின் அனைத்துத் தீமைக்குமான விதை - வெளியான மழை பிடிக்காத மனிதன் டீஸர்..!

1

‘கோலி சோடா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் விஜய் மில்டன். கடைசியாக 2018-ம் ஆண்டு இவரது இயக்கத்தில் ‘கோலி சோடா 2’ திரைப்படம் வெளியானது. அதன்பிறகு இவர் தமிழில் படம் இயக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவரது இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ‘மழை பிடிக்காத மனிதன்’.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யராஜ், சரத்குமார், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அச்சு ராஜாமணி - விஜய் ஆண்டனி இணைந்து இசையமைத்துள்ளனர். இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like