பேச்சை நிறுத்திய காதலி...இளம்பெண்ணை கொன்று கிணற்றில் வீசிய EX.காதலன்..!

கலசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரோஷினி (21), காவல்துறையில் சேர தனியார் பயிற்சி மையத்தில் படித்துவந்துள்ளார்.
சம்பவத்தன்று வழக்கம்போல் பயிற்சி மையத்திற்கு சென்ற ரோஷினி வீடு திரும்பாததால் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். தொடர்ந்து கிணற்றிலிருந்து ரோஷினி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், போலீசார் அவரது முன்னாள் காதலரான சக்திவேலை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் ரோஷினியை கொலை செய்து கிணற்றில் வீசியதாக கூறியுள்ளார். இதையடுத்து கைதான அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.